உலகம் பாகிஸ்தான் ஃபேதே ஜங் என்ற இடத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு! Dec 31, 2024 ஃபேட் ஜங் பாக்கிஸ்தான் ஃபைட் ஜங், பாகிஸ்தான் விதி ஜங் தின மலர் பாகிஸ்தான்: பாகிஸ்தான் ஃபேதே ஜங் என்ற இடத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post பாகிஸ்தான் ஃபேதே ஜங் என்ற இடத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்த புகார் அதானி மீதான 3 வழக்குகளை ஒரே நீதிபதி விசாரிக்க உத்தரவு: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கார் தாக்குதல் தனிநபரால் நடத்தப்பட்டது: அதிபர் பைடன் அறிவிப்பு
தனது ஆக்கிரமிப்பில் உள்ள லடாக் நிலப்பரப்பில் 2 புதிய மாவட்டங்களை உருவாக்கிய சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு
கொரோனா முடிந்தது… மெட்டா நியூமோ வந்தது… சீனாவில் பரவும் புதிய வைரஸ்: மக்கள் கூட்டம், கூட்டமாக மருத்துவமனையில் அனுமதி; உலக நாடுகள் அதிர்ச்சி: அவசர நிலை அறிவிக்கப்படுமா?
ரூ2,000 கோடி லஞ்ச புகார் தொடர்பான 3 வழக்குகள்; ஒரே நீதிபதி அமர்வு விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு: அதானி குழுமத்திற்கு எதிரான வழக்கில் திருப்பம்
டிரம்ப் அதிபராக பதவியேற்பதை சீர்குலைக்க சதி; 27 மணி நேரத்தில் 3 தீவிரவாத தாக்குதல்: புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை
சீனாவில் கொரோனா தோன்றி 5 ஆண்டுகளுக்கு பின் புதிய வைரஸ் தொற்று பரவல் : மருத்துவமனைகள், தகன மேடைகள் நிரம்பி வழிவதாக தகவல்!!
பாகிஸ்தானில் தண்டனை காலம் நிறைவடைந்த இந்திய மீனவர்கள் மற்றும் சிவில் கைதிகள் 183 பேரை விடுவிக்க இந்தியா வலியுறுத்தல்