- அண்ணாமலை
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கவர்னர்
- வீட்டில்
- கிண்டி, சென்னை
- R.N.
- ரவி
- அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. ஆளுநருடனான சந்திப்பின்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
The post ஆளுநருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.