×

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் 6 லட்சம் பேர் விண்ணப்பம்

புதுடெல்லி: கடந்த ஒன்றிய பட்ஜெட்டில் பிரதமர் இன்டர்ன்ஷிப்(பயிற்சி) திட்டம் அறிவிக்கப்பட்டது. 1.27 லட்சம் பயிற்சி இடங்களுக்கு சுமார் 6.21 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கான தேர்வுகள் நடந்து வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் சுமார் 4.87 லட்சம் பேர் தங்கள் பெயர் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The post பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் 6 லட்சம் பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Budget ,Dinakaran ,
× RELATED தட்கல் முன்பதிவு நேரத்தில் ஐஆர்சிடிசி செயலி செயலிழந்தது: பயனர்கள் ஆவேசம்