- திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
- கன்னியாகுமாரி
- சென்னை
- திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
- குமாரி
- மன்மோகன் சிங்
- தின மலர்
சென்னை: குமரியில் 3 நாட்கள் நடைபெற இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும் எனவும் டிசம்பர் 30, 31 என 2 நாட்கள் நிகழ்வுகள் நடைபெறும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
The post கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெறுவதாக இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைப்பு! appeared first on Dinakaran.