- அண்ணா பல்கலைக்கழகம்
- பேராசிரியர்கள் சங்கம்
- சென்னை
- ஆசிரியர்கள் சங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கவர்னர்
- ஆர்.என்.ரவி...
- அண்ணா பல்கலைக்கழகம்: பேராசிரியர்கள் சங்கம்
- தின மலர்
சென்னை: அண்ணா பல்கலைக்கு தற்காலிக துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என ஆளுநருக்கு பேராசிரியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அண்ணா பல்லைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்ணா பல்கலையில் துணை வேந்தர் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. வெளிநபர்கள் பலரும் நடைப்பயிற்சி செய்வதற்காக பல்கலை வளாகத்திற்குள் அனுமதி இன்றி வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் நபர்களை கண்காணிக்க வேண்டும். மூத்த பேராசிரியர் ஒருவரை தற்காலிக துணை வேந்தராக நியமிக்க வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ளனர்.
The post அண்ணா பல்கலைக்கு தற்காலிக துணைவேந்தர்: பேராசிரியர் சங்கம் கடிதம் appeared first on Dinakaran.