×

தேவர் சிலை முன் போராட்டம் : வழக்கை ரத்து செய்ய மனு

சென்னை : தேவர் ஜெயந்தி விழாவை ஒட்டி கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அலங்கார வளைவு அமைப்பது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் உள்ளிட்ட 41 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “நடப்பாண்டில் நடைபெற்ற விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ய ஆட்சியரிடன் அனுமதி கோரியிருந்தேன். வேறு தரப்பினர் அனுமதி கேட்பதாக ஆட்சியர் எனக்கு அனுமதி மறுத்த நிலையில் போராட்டம் நடத்தினோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தேவர் சிலை முன் போராட்டம் : வழக்கை ரத்து செய்ய மனு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Gorippalayam ,Devar ,Devar Jayanti festival ,M. L. A. ,Kathrawan ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...