×

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் : சிபிஐ விசாரணை கோரிக்கை நிராகரிப்பு

Chennai HighCourt, Anna University, TN Govtசென்னை : அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது. காவல் துணை ஆணையர்கள் சிநேக பிரியா, ஜமான் ஜமால், பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்க தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டது.

The post அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் : சிபிஐ விசாரணை கோரிக்கை நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Anna University ,CBI ,Chennai ,Court ,Deputy Commissioners ,Sineka Priya ,Zaman Jamal ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை...