சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து பாதுகாப்பு தொடர்பாக ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கங்களை பெற்று வருகிறார் ஆளுநர்.