அண்ணா பல்கலை.யிலேயே மாணவி படிக்க வேண்டும்; அவரிடம் விடுதி உள்பட எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது : ஐகோர்ட்

சென்னை : அண்ணா பல்கலை.யிலேயே மாணவி படிக்க வேண்டும்; அவரிடம் விடுதி உள்பட எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவிக்கு தேவையான உளவியல் ஆலோசனை மற்றும் உதவிகளை பல்கலை. வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிய நீதிபதிகள், பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக வந்து புகார் அளித்தது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தனர்.

The post அண்ணா பல்கலை.யிலேயே மாணவி படிக்க வேண்டும்; அவரிடம் விடுதி உள்பட எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: