உலகம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் Dec 28, 2024 ஜோ பிடன் மன்மோகன் சிங் வாஷிங்டன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மன்மோகன் சிங் அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் அனுபவம் வாய்ந்த மிகச்சிறந்த தலைவர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளார். The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் appeared first on Dinakaran.
விபத்தில் 38 பயணிகள் பலியான அஜர்பைஜான் விமானத்தை ரஷ்யா சுட்டது உறுதியானது: மன்னிப்பு கேட்டார் அதிபர் புடின்
காலநிலை மாற்றத்தால் 2024ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது: ஐரோப்பாவின் நிறுவனம் ஆய்வறிக்கை
ஏமனில் திடீர் தாக்குதல் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இஸ்ரேல் குண்டு வீச்சில் தப்பினார்: ஐ.நா தலைவர் கண்டனம்
ஏமன் விமான நிலையம், துறைமுகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார நிறுவனத் தலைவர்