×

ஹவில்தார் செந்தில்வேலன் உயிரிழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்க உத்தரவு

சென்னை: அரக்கோணம் சாலை விபத்தில் இறந்த உள்வட்ட பாதுகாப்பு பிரிவு ஹவில்தாரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். விபத்தில் ஹவில்தார் செந்தில்வேலன் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹவில்தார் செந்தில்வேலன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உள்வட்ட பாதுகாப்பு பிரிவு ஹவில்தார் செந்தில்வேலன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post ஹவில்தார் செந்தில்வேலன் உயிரிழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,K. ,Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Internal Security Unit ,Havildar ,Aragonam road ,K. Stalin ,Havildar Sentilvelan ,
× RELATED மன்மோகன் சிங்குக்கு எனது இறுதி மரியாதை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு