×

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஆய்வு!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். இன்று பகல் 12.30 மணியளவில் அண்ணா பல்கலை.யில் ஆளுநர் ஆர்.என். ரவி ஆய்வு நடத்துவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Anna University of Chennai ,Governor R. N. Ravi ,Chennai ,Anna University ,Governor R. N. ,Ravi ,Chennai Anna University ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு!!