×

வேலூர் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

வேலூர் : கணியம்பாடி அடுத்த மேல்வல்லம் பகுதியில் ஸ்டீல் கைப்பிடி பொருத்தும் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி ஆகினர். மாடியில் ஸ்டீல் கம்பி பொருத்தும் பணியின்போது மின்ஒயரில் எதிர்பாராத விதமாக உரசியதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த முகேஷ் (24) மற்றும் சதீஸ் (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

The post வேலூர் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : attack ,Vellore ,Ganiyampadi ,Paphithara ,Dinakaran ,
× RELATED வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் லாரி மோதி பெண் உயிரிழப்பு..!!