எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தலா 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு!!

சென்னை : பெரியார் சிலை உடைப்பு விவகாரம் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான அவதூறு கருத்து ஆகிய இரு வழக்குகளில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தலா 6 மாத சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கெளரி, மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தலா 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: