- சுத்திகரிக்கப்பட்ட ஸ்டோவன் கோவில் திறப்பு விழா
- புலவனூர்
- Kadayam
- கிறிஸ்துமஸ் மற்றும்
- புதிய ஆண்டு
- சுத்திகரிக்கப்பட்ட ஸ்டோவன் கோயில்
- Manojpandian
கடையம், டிச. 27: கடையம் அருகே புலவனூரில் உள்ள தூய ஸ்தோவான் ஆலயத்தில் கிறிஸ்மஸ் மற்றும் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் புதிய வருட ஆராதனை ஒழுங்குகள் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, வாழ்த்திப் பேசினார். நிகழ்வில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்க பிரிவின் மாநில செயலாளர் சேர்மத்துரை, மாவட்ட பொருளாளர் நூருல் அமீர், வினோத் சுப்பிரமணிய பாண்டியன், இளங்கோ மற்றும் சபை மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை சேகர தலைவர் நிக்சன் செய்திருந்தார்.
The post புலவனூரில் தூய ஸ்தோவான் ஆலய பிரதிஷ்டை விழா appeared first on Dinakaran.