×

துறையூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி, டிச.27: துறையூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று (டிச.27) காலை 8.30 மணி முதல் மதியம் 12 வரை மின்சாரம் பெறும் பகுதிகளான துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாப்பட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, காளிப்பட்டி, CSI, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொத்தம்பட்டி கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், களிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் பொன்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

The post துறையூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Thuraiyur ,Trichy ,Murugur ,Konapatthi ,Sirunatham ,Sikkathampur ,Sikkathampurpalayam ,Cherukaranpatti ,Okkarai ,Keerampur ,Dinakaran ,
× RELATED துறையூரில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய...