×

காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட 21 பேர் கைது

படான்: குஜராத்தின் படான் மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி, ஹேம்சந்திரசார்யா வடக்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ கிரிட் படேல் மற்றும் 200 தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல்கலைக்கழக காவலரை எம்எல்ஏ தாக்கியதாக கூறப்படுகின்றது. இந்த வழக்கில் ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ கிர்டி படேல் உட்பட 21 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட 21 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : MLA ,Patan ,Congress ,Grit Patel ,Hemchandrasarya North Gujarat University ,Batan district of ,Gujarat ,
× RELATED ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு கடையத்தில் காங்கிரசார் மவுன அஞ்சலி