×

கன்னியாகுமரி – திப்ரூகர் ரயிலில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்!!

குமரி: கன்னியாகுமரி – திப்ரூகர் ரயிலில் போலீசார் சோதனை செய்தபோது கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருக்கையின் அடியில் இருந்த 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கன்னியாகுமரி – திப்ரூகர் ரயிலில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Dibrugarh ,Kumari ,
× RELATED கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை...