×

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்!!

சென்னை : பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து அண்ணாமலை நேற்று அவதூறாக பேசியதாக புகார் கூறப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டை, கே.கே.நகர், வளசரவாக்கம் காவல் நிலையங்களில் விசிகவினர் அண்ணாமலை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்!! appeared first on Dinakaran.

Tags : J. K. ,Liberation Leopards ,Annamalai ,Chennai ,Pa ,Liberation Leopards Party ,Thirumavalavan ,Chennai Saithappettai ,K. K. Nagar ,Valasaravakkam Gawal ,J. K. Liberation Leopards ,President ,Dinakaran ,
× RELATED லண்டனில் இருந்து திரும்பிய பிறகு என்ன...