சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே 2வது நிலை 1வது அலகில் 600 மெ.வா. உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு! appeared first on Dinakaran.