×

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விடுமுறை கால அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விடுமுறை கால அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சீரான இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. காலை 5 மணி முதல் 12 மணி வரை மற்றும் இரவு 8 முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது.

The post கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விடுமுறை கால அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Metro ,Christmas ,Chennai ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விடுமுறை...