×

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை நிறுவிட மேலும் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை நிறுவிட மேலும் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ரூ.3.44 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே வருவதால் நம் தமிழ்மொழி என்றும் புதுமையுடன் திகழ்கிறது. தமிழின் தொன்மையும், செறிவும், வளமும் நம் அனைவரையும் என்றும் பெருமிதம் கொள்ளச் செய்யும்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை நிறுவிட மேலும் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,University of Houston ,United States ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து