×

ஏஐ ஆலோசகராக சென்னையை சேர்ந்தவரை நியமித்தார் டிரம்ப்

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் டிரம்ப். வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழிநுட்ப கொள்கை துறையின் ஏஐ பிரிவின் மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் செயல்படுவார். ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஏஐ ஆலோசகராக சென்னையை சேர்ந்தவரை நியமித்தார் டிரம்ப் appeared first on Dinakaran.

Tags : Trump ,Chennai ,Washington ,Sriram Krishnan ,US ,AI Technology Policy ,White House ,Office of Science and Technology Policy.… ,Dinakaran ,
× RELATED டிரம்ப் அரசில் மற்றொரு இந்தியர்.....