×

விதிமீறி கட்டிடங்கள் கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது : ஐகோர்ட் காட்டம்

சென்னை : விதிமீறி கட்டிடங்கள் கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என்று ஐகோர்ட் காட்டமாக தெரிவித்துள்ளது. விதிமீறி கட்டடம் கட்டிய தனியார் பள்ளி தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கல்வியாண்டு முடியும் 2025 ஏப்ரல் வரை பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post விதிமீறி கட்டிடங்கள் கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது : ஐகோர்ட் காட்டம் appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...