×

ரஜினியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவிருப்பம்: இசையமைப்பாளர் தேவா

சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்ற விருப்பப்படுகிறேன் என இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார். ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக மதுரையில் அவர் பேட்டி அளித்தார்.

The post ரஜினியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவிருப்பம்: இசையமைப்பாளர் தேவா appeared first on Dinakaran.

Tags : Rajini ,Deva ,Chennai ,Rajinikanth ,Madura ,
× RELATED கேரள கழிவுகள் ஏற்றி வந்த 2 வாகனங்கள் பறிமுதல்..!!