×

கொளத்தூரில் கலை, அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை : கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.25 கோடியில் 4 தளங்களுடன் அமையும் கல்லூரி கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி உள்ளார்.

The post கொளத்தூரில் கலை, அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Arts and Science College ,Kolathur ,Chennai ,Kapaleeswarar Arts and Science College ,
× RELATED திறமையை வெளிப்படுத்துங்கள் நம்...