×

கேரள கழிவுகள் திருப்பி அனுப்பப்பட்டன: கே.என்.நேரு பேட்டி

சென்னை: நெல்லையில் கொட்டப்பட்ட கேரள கழிவுகள் திருப்பி அனுப்பப்பட்டன என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இனி கழிவுகளைக் கொட்ட வந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். நெல்லை கொலை சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்றங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

The post கேரள கழிவுகள் திருப்பி அனுப்பப்பட்டன: கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kerala ,K. N. ,Nehru ,Chennai ,Minister ,K. N. Nehru ,K. N. Neru ,
× RELATED தெனாலியை விட பழனிசாமியின் பயப்...