×

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சரை நேரில் சந்தித்து அழைப்பு..!!

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது.
தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

The post விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சரை நேரில் சந்தித்து அழைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Vijayakanth ,Chennai ,Chief Minister MLA ,Vijayakanth K. ,Stalin ,Temudika ,Deputy General Secretary ,L. K. Sudish ,Vijaya Prabhakaran ,Dinakaran ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை.. ...