×

பாக்.கில் தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் 16 பேர் பலி

பெஷாவர்: வட மேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் வட மேற்கு, கைபர் பக்துன்வா மாகாணத்தில் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கீன் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில் நேற்று காலை 30 பேர் கொண்ட தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில்,பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

The post பாக்.கில் தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் 16 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Bagh ,Gill ,Peshawar ,northwestern Pakistan ,South Wasiristan District ,North West, Khyber Bakhtunwa Province of Pakistan ,Mackeen ,Pak ,Dinakaran ,
× RELATED பாக். பழங்குடியின குழுக்கள் மோதல் 11 நாள் வன்முறையில் பலி 133 ஆக உயர்வு