- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சேலம் மாவட்டம்,
- சண்டியூர்
- சேலம்
- நெல்லை கொடுமுடியார்
- உத்து
- குமாரி மாவட்டம்
- பாலமூர்
- திருச்சி மாவட்டம்
- நந்தியார்
- சிறுகமணி
- தின மலர்
சேலம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிபட்சமாக சேலம் மாவட்டம் சந்தியூரில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை கொடுமுடியாறு, ஊத்து, குமரி மாவட்டம் பாலமோர், திருச்சி மாவட்டம் நந்தியாற்றில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டம் சிறுகமணி, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாலுமுக்கு, திருவாரூர், ஆண்டிபட்டி, மாயனூர், புள்ளம்பாடியில் தலா 4 செ.மீ. மழை பதிவானது.
The post தமிழ்நாட்டில் அதிபட்சமாக சேலம் மாவட்டம் சந்தியூரில் 8 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.