- ஐ.எஸ்.எல் கால்பந்து
- சென்னை
- மும்பை
- சென்னை எஃப்சி
- மும்பை சிட்டி எப்.சி
- இந்தியன் சூப்பர் லீக் (
- ISL) கால்பந்து கோப்பை
- ஹைதெராபாத்
- தின மலர்
மும்பை: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து கோப்பைக்கான போட்டியில் இன்று சென்னையின் எப்சி அணி, மும்பை சிட்டி அணியுடன் மோதுகிறது. சென்னையில் நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் வெற்றி பெற்ற சென்னையின் எப்சி இந்த போட்டியிலும் வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடந்த போட்டிகளில் 11ல் 8 வெற்றிகள் பெற்று மோகன் பகான் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெஙகளூரு அணி 7 வெற்றிகளுடன் 2ம் இடத்திலும், ஒடிசா அணி 5 வெற்றிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன. சென்னையின் எப்சி 12 போட்டிகளில் பங்கேற்று 4ல் வெற்றி பெற்று 9ம் இடத்தில் உள்ளது. மும்பை சிட்டி அணி 11ல் 4 வெற்றிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது.
The post ஐஎஸ்எல் கால்பந்து சென்னை – மும்பை இன்று மோதல் appeared first on Dinakaran.