×

ஆணவம் பிடித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிமுன் அன்சாரி ட்வீட்

சென்னை: ஆணவம் பிடித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி ட்வீட் செய்துள்ளார். அதில், நாடாளுமன்றம் சந்தைக்கூடமோ சண்டைக் கூடமோ அல்ல
எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை திசை திருப்பக் கூடாது மக்கள் பணத்தை வீணடித்து நாடாளுமன்றத்தை நாடக மன்றமாக மாற்ற பாஜக முயல்கிறது. ஆணவம் பிடித்த அமித்ஷா
மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது பதவி விலக வேண்டும்இதுதான் தீர்வு என அவர் பதிவிட்டார்.

 

The post ஆணவம் பிடித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிமுன் அன்சாரி ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Tamimun Ansari ,Chennai ,Majka ,Parliament ,Dinakaran ,
× RELATED அம்பேத்கார் பற்றி அமித் ஷா சர்ச்சை பேச்சு.. மும்பையில் விபிஏ போராட்டம்