- அடித்தள கல்
- போலன் நினைவகம்
- ஈரோடு
- மாவீரன் பொல்லான்
- போலன்
- மாவீரன்
- அரச்சலூர், ஈரோடு மாவட்டம்
- அடிக்கல் நாட்டும் விழா
ஈரோடு, டிச. 20: மாவீரன் பொல்லான் நினைவு நாள், ஆண்டுதோறும் டிசம்பர் 28ம் தேதி, பொல்லான் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாவீரன் பொல்லானுக்கு திருவுருவ சிலையுடன் கூடிய நினைவரங்கம் அமைக்க ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகில், ஜெயராமபுரத்தில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இதற்காக ரூ. 4 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை இன்று நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்.
The post பொல்லான் நினைவரங்கத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா appeared first on Dinakaran.