இதனால் ஆத்திரமடைந்த ஹரிபாபு மீண்டும் காதலிக்குமாறு டார்ச்சர் செய்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் நாங்கள் இருவரும் நெருக்கமாக எடுத்த படத்தை இணைதளத்தில் வெளியிடுவேன் என்றும், பணத்தை கேட்டு மிரட்டி வருகிறார். எனவே காதலிக்கமாறு தினமும் டார்ச்சர் செய்யும் ஹரிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று ஹரிபாபுவை கைது செய்தனர்.
The post ஒன்றாக எடுத்த படங்களை வெளியிடுவதாக இளம்பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.