தமிழகம் பெருங்களத்தூரில் கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..!! Dec 17, 2024 Perungalathur சென்னை பழைய பெருங்களத்தூர் சென்னை: பழைய பெருங்களத்தூரில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பற்றியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. The post பெருங்களத்தூரில் கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் வீராணம் கூட்டு குடிநீர் குழாய் தூண்கள் வலுவிழந்தது..? வல்லுனர்கள் குழு ஆய்வு செய்ய வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகளை விவாதிக்க மறுப்பு; காங்கிரஸ் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: செல்வபெருந்தகை அறிவிப்பு
மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்க ரூ.1.10 கோடியில் 4 புதிய லாரிகள்: தாம்பரம் மேயர் இயக்கி வைத்தார்
சென்னை அண்ணா சாலையில் கோ-ஆப்டெக்ஸ் கோலம்” விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே சிடி ஸ்கேன் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி ₹20 லட்சம் பணம் பறிப்பு: சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை