அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பு அறிக்கையை ஐகோர்ட் கிளை ஏற்று வழக்கை முடித்து வைத்தது.
The post தஞ்சை நூலகத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன: ஐகோர்ட் கிளையில் அரசு அறிக்கை appeared first on Dinakaran.