தமிழகம் பேருந்து பின்பக்க சக்கரம் ஏறி பெண் உயிரிழப்பு..!! Dec 17, 2024 கவுரி செம்போடா மகாராஜ்பூர் திருத்துறைப்பூண்டி: அரசுப் பேருந்திலிருந்து இறங்கும் போது, தவறி விழுந்த பெண் மீது பின்பக்க சக்கரம் ஏறி அவர் உயிரிழந்தார். பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியதில் செம்போடை மகாராஜபுரத்தைச் சேர்ந்த கௌரி (55) உயிரிழந்தார். The post பேருந்து பின்பக்க சக்கரம் ஏறி பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
ஜெய் ஹிந்த், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஜனாதிபதி பெயரில் நூதன மோசடி: உஷாரான பதிவர் போலீசிடம் புகார்
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் வீராணம் கூட்டு குடிநீர் குழாய் தூண்கள் வலுவிழந்தது..? வல்லுனர்கள் குழு ஆய்வு செய்ய வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகளை விவாதிக்க மறுப்பு; காங்கிரஸ் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: செல்வபெருந்தகை அறிவிப்பு
மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்க ரூ.1.10 கோடியில் 4 புதிய லாரிகள்: தாம்பரம் மேயர் இயக்கி வைத்தார்