குற்றம் குஜராத்தில் ரூ.3 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்!! Dec 17, 2024 குஜராத் பதான், குஜராத் தின மலர் குஜராத்: குஜராத் மாநிலம் பதானில் கடத்தலுக்காக கிடங்கில் பதுக்கிவைத்திருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 155 செம்மரக் கட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸ் கைது செய்தது. The post குஜராத்தில் ரூ.3 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.
அடுத்தடுத்து திருமணம் செய்து வைத்து வாலிபரிடம் ரூ.2.6 லட்சம் பணம் பறிப்பு: ‘கில்லாடி’ பெண்கள் 3 பேர் சிக்கினர்
பாடி மாடிபிகேஷன் என்ற பெயரில் ‘டாட்டூ’ சென்டரில் நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் டிசைனர் உள்பட 2 பேர் கைது; கடைக்கு சீல்
தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த ரூ.7.6 கோடி மதிப்பு 7.6 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் அதிரடி
எழும்பூர் ரயில் நிலையம் அருகே ரூ.70 லட்சம் மெத்தபெட்டமின் கடத்திய அசாம் பெண் உள்பட 2 பேர் கைது: தப்பிய 2 பேருக்கு வலை