சென்னை – தடா: நல்லூரில் சுங்கக்கட்டணம் குறைகிறது

சென்னை: சென்னை – தடா தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக்கட்டணம் 15-சதவீதம் வரை குறைகிறது. நல்லூர் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் 15 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளது

The post சென்னை – தடா: நல்லூரில் சுங்கக்கட்டணம் குறைகிறது appeared first on Dinakaran.

Related Stories: