வேலூர்: வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் மாநகராட்சி லாரி மோதி பெண் உயிரிழந்தார். சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், லாரி மோதி தலை நசுங்கி உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.