சென்னை- பாங்காக் இடையே லயன் ஏர்வேஸ் விமானம் தனது சேவையை இன்று முதல் தொடங்கியது

சென்னை: சென்னை- பாங்காக் இடையே லயன் ஏர்வேஸ் விமானம் தனது சேவையை இன்று முதல் தொடங்கியது. பாங்காக்கில் இருந்து சென்னை வந்த லயன் ஏர்வேஸ் விமானத்திற்கு தண்ணீர் அடித்து வரவேற்றனர்.

The post சென்னை- பாங்காக் இடையே லயன் ஏர்வேஸ் விமானம் தனது சேவையை இன்று முதல் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: