தமிழகம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு : அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட காங்கிரஸ் கொடி! Dec 14, 2024 EVKS காங்கிரஸ் சென்னை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சத்தியமூர்த்தி பவன் ராமாபுரம் மின் மயானம் சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையடுத்து சென்னை சத்யமூர்த்தி பவனில் அரைக்கம்பத்தில் காங்கிரஸ் கொடி பறக்கவிடப்பட்டது. சென்னை ராமாபுரம் மின் மயானத்தில் நாளை பிற்பகல் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. The post ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு : அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட காங்கிரஸ் கொடி! appeared first on Dinakaran.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு; ‘காங்கிரஸ் பேரியக்கத்தின் தன்மான தலைவர்’.! கார்கே, ராகுல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்
மழைக்காலங்களில் தொழிற்சாலைகளில் இருந்து ஏரிகள், பாலாற்றில் ரசாயன கழிவு திறந்துவிடுவதை தடுக்க வேண்டும்
எப்போதும் தனது மனதில் பட்டதை பேசிவிடக் கூடிய பண்புக்கு சொந்தக்காரர் ஈவிகேஎஸ் இளங்கோவன் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்