×

முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் 17,000 கன அடி நீர் வெளியேற்றம்!


திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் 17,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் 10,000 கன அடியும் நீரும், கொள்ளிடத்தில் 7,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. நீர் வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் நீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் 17,000 கன அடி நீர் வெளியேற்றம்! appeared first on Dinakaran.

Tags : Triombu Mantala ,Trichy ,Triombu Mela ,Khaviri, Llyidda ,Mela ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு கோளரங்கத்தில் கணித திறனறித்தேர்வு