தமிழகம் நெல்லை முக்கூடல் நீரேற்றுநிலையத்தில் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் மீட்பு Dec 13, 2024 அரிசி ட்ரைடென்ட் நீர்மின் அணை நெல் மூன்று கடல்கள் தமிராபராணி நதி அரிசி மூன்று கடல்கள் தின மலர் நெல்லை: நெல்லை முக்கூடல் நீரேற்றுநிலையத்தில் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் நீரேற்று நிலையத்தை சூழ்ந்தது. தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி 4 பேரையும் மீட்டனர். The post நெல்லை முக்கூடல் நீரேற்றுநிலையத்தில் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் மீட்பு appeared first on Dinakaran.
கேரள போலீஸ் பாதுகாப்பின் கீழ் இருக்கும் முல்லை பெரியாறு அணை மீது பறந்த ஹெலிகாப்டரால் சர்ச்சை: பாதுகாப்பு குறித்து தமிழக அதிகாரிகள் சந்தேகம்
விழுப்புரம் மாநாட்டில் பங்கேற்க வந்த வெங்கடேசன் எம்பிக்கு திடீர் உடல்நல குறைவு: முதல்வர் நலம் விசாரித்தார்
திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த செல்போன் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
சற்று நேரத்தில் வெடிக்கும் என்று கூறி இணைப்பு துண்டிப்பு; தலைமை செயலகம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: விருதுநகருக்கு விரைந்தது தனிப்படை