தமிழகம் குமரியில் கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு Dec 11, 2024 குமாரி கன்னியாகுமரி புட்டாந்தூரா கடல் இத்தாமொழி, கன்னியாகுமரி மாவட்டம் பிரதிஷா பிரணித் கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புத்தன்துறை கடலில் 2 சிறுவர்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பலியாகினர். உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதிஷா (6), தம்பி பிரனித் (5) கடலில் இறங்கியபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது. The post குமரியில் கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
அமைச்சர் சாமிநாதன் தலைமையில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025″ முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்..!!
இலங்கை சிறையில் 141 தமிழ்நாட்டு மீனவர்கள்.. 96 பேர் தண்டனை பெற்றவர்கள் : ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தகவல்!
கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் 2ம் கட்டப் பயணம் நாளை பழனியில் இருந்து தொடக்கம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம்..!!
பழவேற்காட்டில் இன்று அதிகாலை கடல் சீற்றம்; கடலில் படகு கவிழ்ந்து விபத்து; 3 மீனவர்கள் உயிர் தப்பினர்: பாறையில் படகு மோதி இரண்டாக உடைந்தது; மீன்பிடி வலை சேதம்
தூத்துக்குடியில் மழை, வெள்ளம் எதிரொலி.. 225 வீடுகள் சேதம்; விரைவில் இழப்பீடு வழங்கப்படும்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!!
நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிய டாட்டூ கடை உரிமையாளர் கைது: கடைக்கு சீல் வைத்து, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
புத்தக விழாவில் பங்கேற்காமல் இருக்க திருமாவளவனுக்கு நான் அழுத்தம் கொடுக்கவில்லை: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி