2024 ஜூலை 1ல் இந்தியா – பாகிஸ்தான் தகவல் பரிமாற்றத்தின்படி பாகிஸ்தான் சிறையில் 241 பேர் உள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் மீனவர்களை அவரவர் நாட்டுக்கு ஒப்படைப்பது பற்றி 2008 மே 21ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தப்படி ஜன.1 மற்றும் ஜூலை 1 அன்று இந்தியா- பாக். மீனவர்கள் மற்றும் கைதிகள் ஒப்படைப்பது வழக்கமாக உள்ளது. பஹ்ரைன் சிறையில் 37 இந்திய மீனவர்களும், சவுதி சிறையில் 25 மீனவர்களும், கத்தாரில் 4 மீனவர்களும் உள்ளனர்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post இலங்கை சிறையில் 141 தமிழ்நாட்டு மீனவர்கள்.. 96 பேர் தண்டனை பெற்றவர்கள் : ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தகவல்! appeared first on Dinakaran.