தமிழகம் பெருங்கவிஞர் பாரதி பிறந்தநாளில் அவர்தம் சொற்களை சிந்தித்து வாழ்த்துவோம்: கமல்ஹாசன் Dec 11, 2024 பாரதி கமல்ஹாசன் சென்னை மணிமா கட்சி பார்தி பாரதி கைகோதா சென்னை: பெருங்கவிஞர் பாரதி பிறந்தநாளில் அவர்தம் சொற்களை சிந்தித்து வாழ்த்துவோம் என மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். முன்னைப் பழமையும் பின்னை நவீனத்துவமும் கைகோத்த விந்தைக்கு சொந்தக்காரர் பாரதி என்றும் தெரிவித்தார். The post பெருங்கவிஞர் பாரதி பிறந்தநாளில் அவர்தம் சொற்களை சிந்தித்து வாழ்த்துவோம்: கமல்ஹாசன் appeared first on Dinakaran.
மாலை 5 மணிக்கு பூண்டி நீர்தேக்கத்தில் இருந்துதிறக்கப்படும் நீரின் அளவு 5,000 கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் டிச.15 முதல் டிச.21 வரை இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது!!
பெண்கள், பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ.1.20லட்சமாக உயர்வு
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: ரூ.67.2 லட்சம் மதிப்பில் வணிக மேம்பாட்டிற்கான கட்டுமானத்திற்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் நவீன ஆய்வகங்களை அமைக்க ரூ.43.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!!
சிந்தாதிரிப்பேட்டை அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்பிலான வணிக மனை மீட்பு..!!
சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதான நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி
அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறையும்; வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்
சென்னை மற்றும் புறநகரில் விட்டு விட்டு கனமழை: ராயபுரம், தங்கச்சாலை உள்ளிட்ட மேம்பாலத்தில் அணிவகுத்த வாகனங்கள்
தொடர்மழை காரணமாக 22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி: உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை