செம்பரம்பாக்கல் ஏரியில் இன்று காலை 713 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 5,440 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் முழு கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 3,094 மில்லியன் கனஅடிக்கு நீர் இருப்பு உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 21.90 அடியை எட்டியுள்ளது.
The post செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 5,400 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.