×

‘லக்கி பாஸ்கர்’ படம் பார்த்து பள்ளி மாணவர்கள் தப்பியோட்டம்

ஹைதராபாத் : ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள் ‘லக்கி பாஸ்கர்’ படம் பார்த்து அதேபோல் வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறிவிட்டு விடுதியிலிருந்து தப்பினர்.பெற்றோர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவர்களை காவல்துறை தேடி வருகிறது.

The post ‘லக்கி பாஸ்கர்’ படம் பார்த்து பள்ளி மாணவர்கள் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Visakhapatnam, Andhra Pradesh ,
× RELATED மழலையர் பள்ளி நடத்தும் சமந்தா