புதுச்சேரி: புதுச்சேரியில் மழை நிவாரணம் ரூ.5,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படுகிறது.
The post புதுச்சேரியில் மழை நிவாரணம் ரூ.5,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.